இயக்குனர் ஹரிக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

சினிமாவில் களமிறங்கும் இயக்குனர்களுக்கு ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. ஷங்கர் பிரம்மாண்டம், கௌதம் மேனன் காதல் என இப்படி கூறலாம்.

இயக்குனர்களில் விறுவிறுப்பான போலீஸ் கதைகளை இயக்கி சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு மாஸ் வெற்றியை தேடிக் கொடுத்தவர் இயக்குனர் ஹரி.

இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரபல தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளார்கள்.

அவர்களின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் ஷேர் ஆக ரசிகர்கள் இவர்களுக்கா இவ்வளவு பெரிய மகன்கள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.