சண்டைக்கோழியாக இருந்த பாலா கேட்ட மன்னிப்பு…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பாலா பேசியுள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இதில் பிக்பாஸ் டாஸ்க் ஏதோ கொடுத்திருப்பதாக பார்க்க முடிகின்றது.

இதுவரை ஆரி மற்றும் ரியோவிடம் சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருந்த பாலா தற்போது மனதுருகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்பதற்கான காரணத்தினையும் அனைத்து போட்டியாளர்கள் முன்பு கூறியுள்ளது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.