கொரானா லாக்டவுன் முடிந்தும் பல பிரபலங்களுக்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது. அதிலும் நடிகைகள் பலர் தங்களுடைய மார்க்கெட்டை இழந்து வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்கள்.
தற்போதைய சினிமாவில் நடிகைகளுக்கு முழுக்க முழுக்க உதவியாக இருப்பது கவர்ச்சி மட்டும் தான். படவாய்ப்பிற்காக எப்படிபட்ட ஆடையணிந்தும் நடிக்க தயாராகி வருகிறார்கள். அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர் தான் நடிகை தமன்னா. கொரானா வைரஸ் தனக்கு வந்ததை அறிந்த நடிகர்கள் அவருடன் சேர்ந்து நடிக்க மறுத்து வருகிறர்கள்.
இதையடுத்து உடல் எடையை குறைத்து க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார் தமன்னா. இதையடுத்து, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஆகியோர் நடிப்பில் அணில் ரவிபுடி இயக்கத்தில் வெளியாகி 100 கோடி வசூலை குவித்த திரைப்படம் தான் பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் (F2). முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னாவும், வருண் தேஜுக்கு ஜோடியாக மேஹரின் கவுரும் நடித்திருந்தனர். படம் முழுக்க இருவரும் கிளாமரில் போட்டி போட்டு ரசிகர்களை கவர்ந்தனர்.
இந்நிலையில் பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்(F3) படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாம். இந்த படத்திலும் அதே நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் நடிக்க உள்ளார்களாம். மேலும் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த பாகம் 1 பாகம் 2டை விட இந்தப் படத்திலும் தமன்னாவின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்கிறார்கள்.