முக்கிய தொலைக்காட்சியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் யுவராஜ் யுவா கோடீஸ்வரன் கேரக்டரில் நடித்து வருபவர் ராகுல் ராய். சாக்லேட், நந்தினி ஆகிய சீரியல்களிலும் நாம் அவரை பார்த்திருப்போம்.
மலையாளத்தில் Dolls படம் மூலம் அறிமுகமானவர் Adukkalayil Paniyund என்ற மலையாள படத்திலும் Chethilo Cheyyesi Cheppu Bava என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தன் வருங்கால மனைவி என பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு She is my life என சொல்லாமல் குறிப்பிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளனராம்.
View this post on Instagram
View this post on Instagram