விருமாண்டி நடிகை அபிராமியா இது?

கமல் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் விருமாண்டி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அபிராமி.

இவர் இதற்கு முன் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், விருமாண்டி திரைப்படத்திற்கு பின்பு தான் மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்தார்.

இப்படத்திற்கு பின் தமிழில் 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அபிராமி, ஜோதிகா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலேயே படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அபிராமியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் பார்ப்பதற்கு உடல் எடை கூடி, ஆள் ஆடையாள்ம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விருமாண்டி அபிராமியா இது, என்று கேட்டு வருகின்றனர்.