தினமும் தொலைக்காட்சிகளில் பார்க்கும் பிரபலங்கள் சிலரை மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபராகவே பார்க்கிறார்கள்.
அப்படி எல்லோரின் வீட்டிலும் செல்லப் பிள்ளையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை எல்லோரும் பார்த்து வந்தார்கள். ஆனால் அவர் இப்போது நம்முடன் இல்லை, சித்ரா இறப்பை பற்றி பேசாத பிரபலங்களே இல்லை என்று கூட கூறலாம்.
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சித்ரா கடைசியாக கலந்துகொண்டு StartMusic நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சி சித்ராவின் அழகிய விஷயங்களை ஒரு வீடியோவாக பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளனர்.
அதைப்பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான வாழ்க்கையை சித்ரா விட்டு பிரிந்தாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://twitter.com/vijaytelevision/status/1339925963136614402