பிக் பாஸ்சில் வாராவாரம் கடைசி இரண்டு நாட்களில், போட்டியாளர்கள் சந்தித்து பேச வருவார் உலக நாயகன் கமல் ஹாசன்.
அந்த வகையில் இந்த வாரமும் பல குழப்பங்கள் பிக் பாஸ் வீட்டினுள் நிகழ்ந்துள்ளது. அதனை பற்றி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் பேசுகிறார் கமல்.
அதில் ஒன்றாக அர்ச்சனா மற்றும் அமிர்தாவை வைத்து பேசும் பொழுது, கொஞ்சம் எச்சரிக்கும் வகையில் சில விஷயங்களை கூறுகிறார்.
இதோ இரண்டாம் ப்ரோமோ..