பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 பரப்பரப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வெளியேறியவர்கள் போக இந்நிகழ்ச்சியில் தற்போது ஆஜித், அர்ச்சனா, ஆரி, பாலா, சோம் சேகர், ரியோ, கேப்ரியல்லா, அனிதா, ஷிவானி, ரம்யா ஆகியோர் உள்ளே இருக்கிறார்கள்.
இதில் இந்த வாரம் நாமினேசன் அனிதா, ஆஜித், அர்ச்சனா, சோமு ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தற்போது ஆஜித் வெளியேற தயாராகிறார். கமல் உடனே அவரிடம் கேட்கிறார்? சோமு காப்பாற்றப்படுவார் என பாலா கூறுகிறார். புரமோ வெளியாகியுள்ளது..