தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா.
மாப்பிள்ளை படத்திற்கு பிறகு விஜய், ஜெயம் ரவி, சூர்யா, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சில காலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது.
இதனால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். மேலும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இதன்பின் தற்போது சிம்புவுடன் இணைந்து மாஹா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அங்கிருந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் நடிகை ஹன்சிகா போஸ் கொடுக்கும் பொழுது, கழுத்துக்குக்கீழ் இருக்கும் ஆடை விலகி, அந்த இடம் தெரியும்படி ஆகிவிட்டது.
இதனை கவனிக்காமல் பதிவிட்ட நடிகை ஹன்சிகாவை, ரசிகர்கள் பலரும், கழுத்துக்கு கீழே உள்ள அங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நடிகை ஹன்சிகா கலாய்த்து வருகின்றனர்.