பாலா கேட்ட கேள்வியால் பிக்பாஸிடம் கதறும் ரியோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினத்தில் அர்ச்சனா வெளியேறியுள்ளார். தொடர்ந்து லவ் பெட்டிலிருந்து மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் செம்ம குஷியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாமினேஷனில் கேபி, ஷிவானி, ஆஜீத் இவர்கள் மூன்று பேரை அதிகமாக சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர்.

தற்போது பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். இதில் குள்ளநரி யார்? என்பது மிக அருமையாக வெளியே வந்துள்ளது.