பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நேற்று தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மிகவும் சந்தோஷமாக அவர் விடைபெற, போட்டியாளர்கள் எமோஷனலாகி கண் கலங்கினார்கள்.
View this post on Instagram
இதையடுத்து வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
”My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என அவர் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் பயங்கர வைரல் ஆகி வருகிறது.