தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. சிறப்பு கதாபாத்திரத்தில் மட்டும் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தார். ஆனால் சில முக்கிய படங்களில் முக்கிய ரோலில் நடித்து புகழ் பெற்றார் சுஜா வருணி.
இதையடுத்து 2017ல் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட்டில் உள்ளே வந்து கலந்து கொண்டு 41 நாட்களில் இருந்தார்.
இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சத்ரு. இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் அடுத்து அடுத்ததாக பல படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் கைவமாக எந்த படமும் இல்லை.
தற்போது சுஜா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் மை குயின், அழகோ அழகு மற்றும் இன்ஸ்பையர் உமன் என பதிவு செய்து வந்தாலும் சில ரசிகர்கள் என்ன தொப்ப வந்துடுச்சு போல என கிண்டல் செய்து வருகின்றனர்.