கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் நடிகை சித்ரா.
மர்மமாகவே நடந்த அவரது இறப்பிற்கு சித்ராவின் தாய்-தந்தை உண்மை தெரிய வேண்டும் என பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் சித்ரா கடைசியாக கலந்துகொண்ட Start Music நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.
அதைப்பார்த்த ரசிகர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்துள்ளார், அந்த கொஞ்ச நேரத்தில் என்ன நடந்திருக்கும் என புலம்பி வருகின்றனர்.
தற்போது அந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கூல் டிரிங்ஸை 6 ஸ்ட்ரா போட்டு குடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அவர்கள் செய்த கலாட்டா புகைப்படம்,