மாஸ்டர் படத்திலிருந்து வெளியான தளபதி விஜய்யின் புதிய புகைப்படம், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி வேற லெவல் வரவேற்பு கிடைத்துள்ளதால், மாஸ்டர் படம் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தற்போது அப்படத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் இன்று இப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் நடிகை ஆண்ட்ரியாவுடன் அமர்ந்துள்ளார்.