ஆரம்பம் படப்பிடிப்பில் இதுவரை நாம் பார்த்திராத அஜித்தின் புகைப்படம்

அஜித் சினிமா பயணத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று ஆரம்பம். அண்மையில் கூட சில தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பானது.

இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, ராணா டக்குபதி, டாப்ஸி என பெரிய ரசிகர்கள் கூட்டமே நடித்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அஜித் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் அது.

இதோ பாருங்க,

https://twitter.com/ajith_seenu/status/1340707337523191810