பாலிவுட் படப்பிடிப்பில் இருந்து லீக்கான நடிகர் தனுஷின் புகைப்படம்..

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் திரையுலகையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அணைத்து துறையிலும் பணிபுரிந்து வருகிறார்.

கூடிய விரைவில் பிரமாண்ட உலக படைப்புகளில் ஒன்றாக Avengers படங்களின் இயக்குனரின் இயக்கத்தில் ஹோலிவுட்டில் The Gray Man எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதற்கு முன் பாலிவுட்டில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சாரா அலிகான் மற்றும் அக்ஷய் குமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடிவு செய்யவுள்ளாராம் தனுஷ்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள தாஜ் மஹாலில் அத்ராங்கி ரே படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..