அறந்தாங்கி நிஷா தன்னுள் இருக்கும் திறமை மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர்.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தொலைக்காட்சியில் அதிகம் வலம் வர ஆரம்பித்தார்.
பின் சில படங்கள் நடித்தார், அண்மையில் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார்.
கடந்த 2 வாரத்திற்கு முன் தான் வீட்டைவிட்டு வெளியேறினார். தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிஷா நாட்டுப்புற சங்கமம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.