பாலா, ஆரியை சமாளிக்க முடியாமல் திணறும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

மேலும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாலா, ஆரியை மற்ற போட்டியாளர்களால் சமாளிக்க முடியவில்லை.

இந்த போட்டியின் மூலம் அனைத்து போட்டியாளர்களின் சுயநலம் இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.