சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்தவர் நடிகர் கமல் ஹாசன். அவரை தொடர்ந்து தன் மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தந்தை பெயரை பயன்படுத்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு சினிமா நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகை என்ற நிலைக்கு வந்தார்.
இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்று சில படங்களில் நடித்து வந்தார். சாதாரணமாகவே க்ளாமரில் நடிக்கும் சுருதி பாலிவுட் பக்கம் எல்லைமீறிய காட்சிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதி, கிளியோபாட்ரா சம்பந்தமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் முகத்தை இணைய வசதி கொண்டு கிளியோபாட்ராவின் முகத்தோடு இணைத்தது போல் இருக்கும் வீடியோவை எடிட் செய்திருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
#actress #Shruthihaasan #Actresshot pic.twitter.com/9xuUIDi5yf
— cineseithigal (@cineseithigal2) November 6, 2020