புதுப்பேட்டை 2 தயாராகிறதா, சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்- 8வது முறை கூட்டணி

இயக்குனர் செல்வராகவன் அடுத்து யாருடன் படம் இயக்க போகிறார் என்ற கேள்விகள் பல நாட்களாகவே உள்ளது.

அதற்கு ஏற்றார் போல் அவர் தனுஷிடன் இணையும் போது அந்த படம் எப்போதுமே ஸ்பெஷல் தான் என டுவிட் போட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் உடனே புதுப்பேட்டை 2 இருக்குமோ என கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் செல்வராகவன் தற்போது ஒரு டுவிட் போட்டுள்ளார்.

அதில் கலைப்புவி எஸ். தாணு தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷுடன் இணைவதாக அவர் பதிவு செய்துள்ளார்.

இதோ அவரது டுவிட்,

https://twitter.com/selvaraghavan/status/1341704044088180737