நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது.
இந்த வருடம் 96 திரைப்படத்த்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் தற்போது இவர் Sam Jam என்ற நட்சத்திரங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பயங்கர மாடர்னான உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram