இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியுடன் எடுத்த இந்த அழகிய செல்பி புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் சினிமாவிற்கு கௌரவம் சேர்த்த பிரபலங்களில் ஒருவர் ஏ.ஆர். ரகுமான். இவரது இசையை ரசிக்காத மனிதனே இல்லை என்று கூறலாம்.

பாடல்கள் மூலம் எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ரகுமானை அவரது குடும்பத்துடன் இதுவரை அவ்வளவாக நாம் வெளியே பார்த்தது இல்லை.

கடந்த சில வருடங்களாக தான் அவரது குடும்ப புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்போது அவர் விமானத்தில் தனது மனைவியுடன் எடுத்த அழகிய செல்பி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.