நடிகர் ரஜினி திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!!

நடிகர் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த 4 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டு பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் என வந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி ஹைதெராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் ரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக மருத்துவ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவருக்கு கொரோனா நோய் தோற்றிருக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.