இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் இவர் தான்..! கடுப்பானார்களா மற்ற போட்டியாளர்கள்..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.

மேலும் நேற்றைய எபிசோட்டில் ஆரி, ரியோ. சோம் என மூவரும் இந்த வாரம் பிக்பாஸ் தலைவர் போட்டிக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அவர்கள் மூவரும் தலைவர் போட்டிக்கான டாஸ்க்கை செய்து வருகின்றனர்.

அதில் ஆரி வெற்றி பெற்று இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வாகி உள்ளார்.

https://youtu.be/LASNtyH_5ks