மீண்டும் காதலில் விழுந்த வனிதா?

சமீபத்தில் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா விஜயகுமார், மீண்டும் காதலில் விழுந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட பரபரப்பானது.

இதற்கு பின்னணி காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது, அதாவது உமா ரியாஸ், வனிதாவை பேட்டியெடுத்துள்ளார்.

அதில் வனிதா சொந்த வாழ்வு குறித்து பல கேள்விகளையும் கேட்டுள்ளார், அதில் ”மீண்டும் காதலில் விழுந்து விட்டேன்” என வனிதாவை, உமா பதிவிட கூற, அவரும் ஜாலியாக பதிவிட்டதுடன் உமாவையும் டேக் செய்திருந்தார்.

அந்த வீடியோவில் பீட்டர் பாலின் போன் நம்பரை டெலிட் செய்து விட்டீர்களா? என உமா ரியாஸ் கேட்டதற்கு,

அவரது போன் தொலைந்து விட்டது, அப்போது தான் எங்களுக்குள் பிரச்சனையே ஆரம்பமானது.

அந்த நம்பர் அவரிடம் இல்லை, அதனால் நானும் டெலிட் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.