தற்போது டிவியில் தினமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சனம் ஷெட்டி.
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷனுடன் காதலில் இருந்து திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பின் இருவரும் கருத்து வேறுப்பாட்டால் பிரிந்தது பெரும் அதிர்ச்சியே. இதனால் சனம் ஷெட்டியும் மன உளைச்சலுக்கு ஆனார். பிக்பாஸ் வீட்டில் தற்போது தான் மன உளைச்சலில் இருந்து விடுபட்டுள்ளதாக கூறினார்.
பிக்பாஸ் வீட்டிலும், சண்டை, சப்தங்கள், சர்ச்சைகள் என பேசப்பட்டு வந்தவர் ராம்ப் வாக் டாஸ்க்கில் நடுவராக நியமிக்கப்பட்டார். அண்மையில் வெளியேற்றபட்டார். மாடலிங்க் கலக்கி வந்த சனம் ஷெட்டி ஒவ்வொரு வார இறுதியிலும் அழகழகான உடை அணிந்து வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது உணர்ச்சி வசமாக முகபாவனை செய்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்படங்கள் இதோ..