பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று காலை வந்த முதல் புரொமோவில் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது காட்டப்பட்டது.
அடுத்த புரொமோவில் இந்த வாரம் தலைவருக்கான போட்டி நடக்க ஆரி தேர்வாகிறார்.
வார இறுதி நாட்கள் வந்துவிட்டது. இந்த முறை ஆரி, கேப்ரியலா, ஷிவானி, ஆஜீத், அனிதா ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள்.
தற்போது ஓட்டிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது அனிதா வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.