குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா! கணவரை பார்த்துள்ளீர்களா?

80களில் கலக்கிய நடிகைகள் பலர் இப்போது கல்யாணம், குடும்பம் என செட்டில் ஆகி சினிமா பக்கம் தலைக்காட்டாமல் இருக்கின்றனர்.

அப்படி அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நதியா. இவருக்கு திருமணம் நடந்தது இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

அடுத்தடுத்து படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படங்கள் நடித்து வருகிறார். நேற்று இவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அப்போது கணவர், மகள்கள் என அவர் எடுத்த புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.