பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்திய சோம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் நோண்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று பலர் சொல்லி வரும் நிலையில், இந்த வீடியோவையும் அதற்கு ஆதாரம் ஆக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.