பிக்பாஸ் வீட்டில் நுழைந்த வெறித்தனமான நடிகர்! யாரும் எதிர்பாராத அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது 80 ம் நாளை எட்டிவிட்டது. இன்னும் 3 வாரங்களே இருக்கின்ற நிலையில் பரபரப்பான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இதில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார், யார் ரன்னர், இரண்டாம் இடம் யாருக்கு என்ற பல சுவாரசியமான கேள்விகள் ரசிகர்களின் மனதில் ஓடத்தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறிவிட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் டிவி இன்றைய நிகழ்ச்சி பார்த்த பின்னரே தான் தெரிய வரும். ஆனால் அனிதா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு அதை உறுதிபடுத்தவிட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகர் ஜெயம் ரவி தான் நடித்துள்ள பூமி படத்தின் விளம்பரத்திற்காக உள்ளே நுழைந்துள்ளார். பிக்பாஸ் மேடையில் அவரின் வருகை கண்டு போட்டியாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள். புரமோ இதோ