பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் ரசிகர் ஒருவர் ஆரியிடம் போனில் பேசினார். அப்போது அவர் அந்நியனாக வலம்வருவதாக கூறினார்.
இந்நிலையில் ஆரியை ஆடியன்ஸிற்கு பிடிக்கின்றதா? இல்லையா? என்ற சந்தேகம் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் எழுந்துள்ளது.
ஷிவானி மற்றும் ரம்யா இருவரும் இதுகுறித்து பேசியுள்ளனர். ஆனால் வெளியில் மக்கள் மனதில் ஆரியே நன்றாக விளையாடிவரும் போட்டியாளராக இருந்து வருகின்றார் என்பது நன்றாகவே தெரிகின்றது.