ஏ.ஆர். ரகுமான் வீட்டில் நேர்ந்த மரணம்

கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரையும் வெளியே காண முடியவில்லை.

அதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவ்வளவாக வெளியே காண முடியாது, கடந்த சில மாதங்களாக சுத்தமாக அவர் ரசிகர்கள் பார்வையில் படவில்லை.

ஒரே ஒரு பாடல் நிகழ்ச்சியில் மட்டும் வீடியோ மூலம் வந்தார்.

தற்போது அவரது வீட்டில் ஒரு சோகம் சம்பவம் நடந்துள்ளது. அதாவது ரகுமானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் இன்று காலை உடல்நலக் குறைவால் இறந்துள்ளார்.