பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால், அந்த நிகழ்ச்சியின் மூலம் பெரியளவில் பேசப்பட்டார்.
ஆனால் இவர் அதற்கு முன்னே ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இவர் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார், அதுமட்டுமின்றி ரசிகர்களுடன் இணைந்தே இருக்க அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது குளியலறை பாத்டப்பில் குளிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படத்தை பலரும் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
View this post on Instagram