பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

தமிழில் சீரியலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் ஆனது. இப்போது என்ன தகவல் என்றால் ஹிந்தியில் இந்த சீரியல் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறை. அதிலும் இந்த சீரியல் எந்த மொழி ரீமேக்கும் இல்லை என்பது ஸ்பெஷல் விஷயம்.

இதோ ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள சீரியலில் புகைப்படம்