பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் அலெக்சாண்டர் இன்று இரவு மாரடைப்பால் உயிரிந்தார்.

தமிழ் சினிமாவில் பிகில், மாநகரம், கைதி, உள்ளிட்ட பல படங்களில் நடுத்துள்ள நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48 ஆகும்.

அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது மறைவுக்கு பல நடிகர்கள் திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.