விஜய்யின் மாஸ்டர் படம் வரும் பொங்கலுக்கு மாஸாக வெளியாக இருக்கிறது.
நேற்று திரையரங்க சங்க உரிமையாளர்கள் ஒரு பேட்டி கொடுக்க அதில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருப்பதாக உறுதியளித்தனர்.
அதோடு படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்த விஜய்க்கு நன்றி எனவும் கூறியிருந்தனர். இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் சரியான ரன்னிங் டைம் விவரம் வெளியாகியுள்ளது.
படம் மொத்தம் 178.35 Mts என்று கூறப்படுகிறது, 3 மணிநேரம் படம்.
இதோ அதன் முழு விவரம்,