பிக் பாஸ் சீசன் 4ல் அனைவரும் எதிர்பார்த்தபடி இன்று முதல் Freeze டாஸ்க் நடைபெறவுள்ளது.
இதில் முதல் நபராக ஷிவானியின் தாயார் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவருக்கு சப்ரைஸ் கொடுத்தது மட்டுமல்லாமல், தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
அந்த வரிசையில் இரண்டாம் நபராக பிக் பாஸ் வீட்டிற்குள், பாலாஜியின் தம்பி நுழைந்த அவருக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இதோ மூன்றாம் ப்ரோமோ..