பிக்பாஸ் 4வது சீசனில் பலருக்கும் பிடித்த பிரபலமாக வீட்டிற்குள் நுழைந்தவர் ரியோ ராஜ்.
எல்லோரும் 100 % சரியான மனிதர்கள் கிடையாது தான், இதனால் இந்நிகழ்ச்சி குறித்து யாரையும் எடை போடவும் கூடாது.
அப்படி நிகழ்ச்சியில் ரியோ செய்த சில விஷயங்கள் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரியோவால் அவரது மனைவி ஸ்ருதி பல பிரச்சனைகளை சந்தித்ததாக அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதி நடிகர் விஜய்யுடன் எப்போதோ எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக,