பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் சீரியல்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. பழைய சீரியல்கள் அனைத்தும் முடிவுக்கு வர புத்தம் புது சீரியல்களாக களமிறங்குகின்றன.
அடுத்தடுத்து புதிய சீரியல்களில் புரொமோக்களை நாம் பார்த்து வருகிறோம், ஆனால் அதெல்லாம் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பது தெரியாது.
இந்த நிலையில் தொலைக்காட்சி பழைய சீரியல்களில் சிலவற்றின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியுள்ளது.
அந்த விவரங்கள் இதோ உங்களுக்காக,
- தேன்மொழி B.A- 1.30 PM
- பாவம் கணேவன்- 6.30 PM
- ராஜா ராணி 2- 9.30 PM
- பிக்பாஸ்- 10.00 PM