தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
தற்போது இவர், ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இணையத்தளங்களில் பிசியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில்
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற கேப்சன் பதிவிட்டுள்ள ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இது கீர்த்தி சுரேஷின் தங்கையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.