நடிகர் விஜயுடன் இருக்கும் ரியோவின் மனைவி! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் ரியோவின் மனைவி ஸ்ருதி நடிகர் விஜய்யுடன் எப்போதோ எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் ரியோ ராஜ் மக்களுக்கு பிடித்த ஒருவராக உள்ளே சென்றாலும் தற்போது அதிக ரசிகர்களின் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

ரியோவால் அவரது மனைவி ஸ்ருதி பல பிரச்சனைகளை சந்தித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி நடிகர் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.