தென்னிந்தியாவில் சினிமாவில் முன்னணி நடிகை ஆகாவிட்டாலும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தார்.
இதையடுத்து வயதாக ஆக படவாய்ப்புகளும் குறைந்து சமுக வலைத்தளப் பக்கங்களுக்கு சென்று சமுக கருத்துகளையும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வந்தார்.
வயதானாலும் என்னுடைய க்ளாமர் குறையாது என்று இணையத்தில் ஹாக் கொடுக்கும் அளவிற்கு ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியளித்து இந்த 46 வயசுலயும் இப்படி ஒரு போஸ் தேவையா என்று கருத்துக்களை கூறிவருகிறார்கள்.