பிக்பாஸ் 4வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. வீட்டிற்கு முதல் ஆளாக ஷிவானியின் அம்மா வந்திருந்தார்.
அவரை பார்த்து போட்டியாளர்கள் கொஞ்சம் பயந்தார்கள் என்றே கூறலாம். இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் அம்மா மற்றும் தம்பி இருவரும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அவர்கள் வந்ததில் இருந்து போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசி மகிழ்கின்றனர். இதோ அந்த புரொமோ,