பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 86 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் இந்த சீசனுக்கான Freeze டாஸ்கை நேற்று முதல் தொடங்கியது.
இதுவரை போட்டியாளர்களின் குடும்பம்ங்கள் உள்ளே நுழைந்து சரமாரியான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இதனிடையே அடுத்து வெளியான ப்ரோமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி நுழைகிறார். அதைக்கண்ட ரியோ கட்டியணைத்து கண்ணீர் வடிக்க, அதன் பின்னர் ஸ்ருதி ஒரு டாஸ்கில் எதுக்கு ரம்யா பாண்டியனை அலோக்க தூக்கின என நகைச்சுவையாக கேட்கிறார்.
அதற்கு ரியோவும் அது நண்பர்கள் டாஸ்க் என கூறுகிறார். எப்படி இந்த வாரம் freeze டாஸ்காகவே சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.