பிக்பாஸ் 4வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
80 நாட்களை கடந்து நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.
போட்டியாளர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டிற்குள் வருகின்றனர். இன்று காலை முதல் புரொமோ வந்துள்ளது அதில் கேப்ரியலாவின் அம்மா வருகிறார்.
அவர் ஷிவானியின் அம்மாவை போல் இல்லாமல் மிகவும் சாந்தமாக தனது மகளுக்கு சில விஷயங்களை கூறுகிறார்.