பிக் பாஸ் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்த போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நிகழ்ச்சியை விறுவிறுப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர்களின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன் – ஒரு நாள் சம்பளம் ரூ. 75,000
அர்ச்சனா – ரூ. 75,000
ரேகா – 1,00,000
ஷிவானி – 75,000
கேப்ரியலா – 70,000 ஆயிரம் என பலரின் சம்பளம் விவரமும் கசிந்துள்ளது.
இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

இதேவேளை, சிவானி நேற்று வெளியேறிய நிலையில் 97 நாட்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.