மாஸ்டர் படத்தின் First Half மற்றும் Second Half ரன் டைம் இதுதான்..

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது.

உலகம்முழுவதும் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு காத்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் First Half மற்றும் Second Half ரன் டைம் எத்தனை மணி நேரம் என்று கூறி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் மாஸ்டர் படத்தின் First Half 93 நிமிடங்கள் என்றும் Second Half 85 நிமிடங்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.