விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் அதிகம் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2.
சித்தார்த்-ஆல்யா மானசா இணைந்து நடிக்கும் இந்த சீரியல் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மாலையில் ஒளிபரப்பான இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் விரைவில் இந்த சீரியல் தொடர்ந்து 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் படு ஹிட்டடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.