பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பினாலே டிக்கெட்டிற்கான போட்டி நடைபெற்று இதில் வெற்றியாளராக சோம் அறிவிக்கப்பட்டு, முதல் நபராக பைனலுக்கு சென்றார்.
இதுகுறித்து இன்று போட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ஆரி மற்றும் பாலா மாறிமாறி பதில் அளித்து வருகின்றனர்.
தனது ஒற்றைக் கருத்தினால் ஒட்டுமொத்த மக்களையும் அசற வைக்கும் ஆரி இந்த கேள்விக்கும் தனது பதிலால் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.