தொலைக்காட்சி பிரபலங்கள் தற்போது சினிமா வாய்ப்புகளுக்காக என்னென்னவோ செய்து வருகிறார்கள். அந்தவகையில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள இணையம் மூலம் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.
அந்தவகையில் தொலைக்காட்சி பிரபலங்கள் செய்வதை போன்று தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி நடிகையாகியவர் வி ஜே ஆனந்தி.
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு பிறகு டமால் டுமீல், மீகாமன், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து திருமணம் செய்து ஆண் குழந்தையும் பெற்றார். தற்போது இவர் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்து படவாய்ப்பினை தேட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில், கருப்பு சேலை அணிந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஆனந்தி இவங்க தாரை தப்பட்டை படத்தில் கிராமத்து பெண்ணாக இருந்தாங்க, இப்ப மாடல் பெண்ணாக மாறி உள்ளார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த சேலையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றும் ஐ லவ் யூ, மிஸ் யூ செல்லம் போன்ற கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
View this post on Instagram